ஒரு கொலை மூன்று தலை


ஒரு கொலை மூன்று தலை(ப்பு)
 

 சிறிலங்கா அமைச்சர் கருணாவின் இணைப்பதிகாரி மட்டக்களப்பில் சுட்டுக்கொலை. புதினப்பலகை.

 மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் கோவில் பரிபாலனச் சபைத்  தலைவர் கொலை! பொங்குதமிழ்.

இராணுவப் புலனாய்வைச் சேர்ந்தவர் மட்டக்களப்பில் சுட்டுக்கொலை!  அதிர்வு.

Advertisements

ஐ.நா.இன்னும் கவனிக்க வேண்டியவை….


ஸ்ரீலங்கா  மீதான மேலதிக குற்றச் சாட்டுகள்.

1. ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை உதாசீனப்படுத்தியது,

2. தருஷ்மன் ( Darusman was not born to a mother but an offspring of a scoundrel.)அறிக்கை என கேவலப்படுத்தியது, 

 

3. எழுத வாசிக்க தெரியாத பேரினவாதிகளைத் திரட்டி கைநாட்டு வாங்குவது ,

4. தமிழ்ப்  போர்க்கைதிகளை சட்டம் முன்னிறுத்தாமை,

5. தமிழ் மக்களை பணயக் கைதிகளாக அடிமைப்படுத்தி வைத்திருப்பது,

6. ஆட்சியிலுள்ள தமிழ் அமைச்சர்களைக் கொண்டு “ஒரு தமிழ் மக்களும் போரில் கொல்லப்படவில்லை” எனப் பொய்யுரைக்க வைத்தது,

7. போர்க்குற்றவாளிகளைக் காக்க ஆளும் கட்சி  அமைச்சரைக் கொண்ட 19  தற்கொலைப் படைப் பிரிவை ஏற்படுத்தி,ஐ.நா.செயலாளர் நாயகத்தை மிரட்டியது,

8.ஆண்டுகள் இரண்டாகியும் தமிழ்மக்களின்  அரசியல் தீர்வு பற்றி,

எந்த நடவடிக்கையும் எடுக்காமை 

9.போர்க்குற்றவாளிகளை இராஜதந்திரிகளாக நியமித்தது,
 
10.அறுபதாண்டு தமிழினவழிப்பை,”பயங்கரவாதம்”என்ற  போர்வையால்,
  சர்வதேச நாடுகளை ஏமாற்றியது,  

 

போன்ற இன்னோரன்ன  மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் பற்றி ஆராய ஐ.நா. முன்வரவேண்டும்.

முன்னை நாள் ஒன்றின் வாக்குமூலம்.


                                                        “என் தந்தையின் இறப்பிற்கு போகவில்லை;தாயின் இறப்பிற்குந்தான்.பிறந்த ஊருக்கு ஓரிரு நாட்கள்தான் போயிருப்பேன்” 
எனப்  பெருமைப்படும் பொன்னுத்துரைசாமி  பாலசுந்தரம்  பிரேமசந்திர என்கிற  முன்னைனாள் Air Vice Marshal  பிரேமச்சந்திர,தன் வாழ்வாதாரத்திற்காகச் சொல்கிறார்.
புலிகளுக்கெதிரான தாக்குதலில் காயமடைந்த முதல் விமானி

ஜெரோனிமோ-அமெரிக்கா ஆதிக்க வெறியின் எதிர்ப்பு


                

அமெரிக்க ஆதிக்குடியை அழித்தொழித்த அமெரிக்கா,அந்த ஆக்கிரமிப்பாளருக்கெதிராக போராடிய ஜெரோனிமோவின் பெயரை,குறியீட்டு பெயராக பின் லாடனுக்கு சூட்டி,பின் லாடனை ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராளியாக வரலாற்றில் இடம்பெற வைத்துள்ளனர்.

Native Americans are up in arms about the use of Apache leader Geronimo’s name in the mission to kill bin Laden.

Suzan Shown Harjo, president of the Morning Star Institute, a Native American rights organization.

ரொபேர்ட் ஒபிளேக்கை தெரியுமுங்களா!


      

இவருதானுக ரொபேர்ட் ஒபிளேக்.புலியால வலி பெற்றவர்.மறுஆய்வால மறைச்சி வைச்சிருத்தவரு.போர் நிறுத்தத்தில ஈடுபட்டிருந்த மறுஆய்வுகாரருக்கு போர்நிறுத்தம் பற்றி எதுவுமே எழுதாதவரு.

…இதே நேரத்தில் – போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பிற்கு திரு. றொபேட் பிளெக் பின்வருமாறு எழுதியிருந்தார். 

From: Blake, Robert O BlakeR2@state.gov

Date: Mar 24, 2009 6:41 PM

Thank you.  The United States, from Secretary Clinton, to Ambassador Rice, to myself and many others, is working hard to stop the shelling, assure sufficient food and medicine reach the IDPs in the safe zone; while at the same time doing our best to encourage efforts to persuade the LTTE to allow the civilians to leave.  Bob Blake

சித்த மின்னாடி நம்ம சுரேனை,மத்த பாதிரியை,அந்த வாயெல்லாம் பல்லாச் சிரிக்கிற பெண்ணை டி(T) போட்டு கதைச்சவரு.

பின்னாடி நம்ம கோத்தாவோட எல்(L) போட்டு கதைச்சாரு.

பதின்மூண்டு சொன்னீக,மறந்திட்டீகளா என்கிறார் நம்ம கணேசனு.பிளேக்கு வர முன்னாடி ஓடிப்போய் சந்தித்த கூட்டமைப்பினர் பிளேடு மாத்திட்டாங்க.

முடிவு.

ஒசாமாவும் பிரபாகரனும் ஒண்டு எண்டு சொல்லி நாம ஒண்ணா இருக்கணும் என்கிறார்.  

 

Prabha, Osama – world’s most ruthless terrorists.

US Assistant Secretary of State Robert O’Blake:

*Support for Govt’s recovery efforts

*Alleged support for ‘regime change’ basisless

*Encouragement for reconciliation and peace

ஒரு கோரப்படுகொலையின் மௌனப் பயணிப்பு


                                     அள்ளித்தெளித்த பணத்தால்,ஆயுதக் குவிப்பால்,ஆதிக்க வெறியால்  இரண்டு கோபுரங்களுக்காக,இரு நாடுகள் சிதறடிக்கப்பட்டன. ஆதிக்க வெறியர் தமது மக்களின் இழப்பிற்கு பழிவாங்கும் போது,எதிரிகளான மக்களின் உயிர் எதுவும் பொருட்டாகத் தெரிவதில்லை.ஆதிக்க வெறித்தனம்  மனித விழுமியங்களையோ,சர்வதேச நியமங்களையோ கடைப்பிடிப்பதில்லை. Continue reading

மேதினமும் புலம்பெயர் தமிழரும்.


                                     புலம்பெயர் தமிழர்கள் தொழிலாளர் தினம் பற்றி தகவல் தெரியாதிருந்தனர். தொழிலாளர் தினம் அன்று எம்மால் செய்யக்கூடிய போராட்டம் பற்றி,கடந்த வருடம் எழுதிய இணையம் பற்றி யாரும் கணக்கெடுக்கவில்லை.

Continue reading

கொலைக்காட்சியை பார்வையிடும் பெண்.


     

ஒரு கொலை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.பார்வையாளர்களின் சலனமற்ற முகம்,அவர்களை ஆட்சியாளர்கள் என்று வரையறுத்து இருக்கிறது.ஆயினும் அங்கிருந்த பெண்ணின் முகமாற்றம் ஒரு பாரிய செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.

Continue reading

பின்லாடன் பலி கொடுப்பும் பாகிஸ்தானும்.


    

                           சோவியத் உறவுகளோடு இந்தியாவால் வளர்க்கப்பட்ட ‘பயங்கரவாத’இயக்கமாக புலிகள் உருவானார்கள்.சோவியத் உடைவும், இந்தியா அமெரிக்க தாசனாக மாறியதும், புலிகளின் நிர்மூலமானது.
Continue reading