ஒரு மாற்றுச் சிந்தனையுடன்….


எங்கோ பாடலாய் ஒலித்தவை.

பரபரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன்
வரவரக்கண்டாராய் மனமே – ஒருவருக்கும்
தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே
ஏங்கி இளையா திரு.

Be not agitated, I tell you many a time
Perceive and search, O, mind, by grades as time goes on
Think no evil to any one,
Be not wanting in gratitude,
Languish not away in dejection.

 ஐந்தறிவாற் கண்டாலும் ஆர்ஏது சொன்னாலும்
எந்த விருப்புவெறுப் பேய்ந்தாலுஞ் – சிந்தையே
பார விசாரத்தைப் பண்ணாதே எதொன்றும்
தீர விசாரித்துச் செய்.

Even though thou hast perceived a thing with all the five of the senses
Whoever it may be who sayeth, whatever it may be the sayeth,
Whatever thing thou likest or dislikest may happen
O, mind, feel not greatly worried.
Do everything after due consideration.

Advertisements

2 thoughts on “ஒரு மாற்றுச் சிந்தனையுடன்….

 1. மாற்றுச்சிந்தனையா? சிந்திப்பவர்களை ஓரங்க்கட்டுவதையே பிரபாகரன் கையாண்டார். கோமாளிகளும் பிரபா அண்ணாவின் தத்துவப்பிள்ளைகள் என்பது நன்கு தெரிந்துவிட்டது. அதனால் கருத்துக்களை நீக்கம் செய்துவிட்டனர்.

  கோமாளிகள் என்ற வேடிக்கை மனிதர்களை நினைத்திட>>>>>>

  மாகோளிகள் என்று மாற்றினால் அருமை.

  • தனிமனித காழ்ப்புணர்வுகள் வரலாறாக வனையப்படுதல் ஆபத்தானது.இயக்க உள்ளிருந்தோர் உண்மைகளை வெளிக்கொணர்வது, எதிர்கால வளர்ச்சிக்கு ஆதாரமாகவிருக்கும் என்கிற ஆதங்கந்தான் உங்கள் கருத்து இணையத்தில் இடம்பெற்றது.தலைப்பு கூட,கருத்தின் சாரம்சந்தான்.
   நீங்கள் எழுதிய சம்பவங்கள் தொடர்பான உண்மை நிலை பிறழ்வடைந்து போனதால்,முற்றாக நீக்கப்பட்டது.முகமறியா மனிதர்களால் எழுந்தமானமாக எறியும் எழுத்துகளைப் பிரசுரிப்பது சட்டவழுத்தங்களை ஏற்படுத்தும் மட்டுமல்லாமல்,சொந்தப் பணத்தையும்,உழைப்பையும் மீண்டும் வீணடித்துவிடும்.
   வெறும் பிழை பிடிப்பதும்,மார்தட்டுவதும்,மற்றவர்களை ஏளனப்படுத்துவதும்,குறி சுடுவதும்,எம்மினம் தொடர்பாக, யாருக்கும் நன்மை தரப்போவதில்லை.உங்கள் முகமூடி கழற்றி,நேர்மையான கருத்துப் பரிமாறாலுக்குத் தயாரெனில் தொடர்பு கொள்ளுங்கள்.
   புதிய சிந்தனைகளை மக்களுக்குச் சென்றடையச் செய்வோம்.கோழிச்சண்டைக்கல்ல.நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s